Pages

Tuesday, May 8, 2012

சோக தமிழ் பாடல்களில் இருக்கும் ரெண்டு-ஸ்டாண்டர்ட் (double standard)

இன்றைய தலைப்பு, சோக தமிழ் பாடல்களில் இருக்கும் ரெண்டு-ஸ்டாண்டர்ட் ;)

இது எனுடைய முதல் தமிழ் எழுத்து முயற்சி, வார்த்தை கொஞ்சம் ஓடி (lari) போக வைப்பு அதிகம் இருக்கு. ஓகே, விசயத்துக்கு வருவோம்.

நம்பே எல்லாம் அதிகம் தமிழ் பாடல் கேட்டு இருப்போம், அதில் சோக பாடல் ரொம்பே இருக்கு. இது ரெண்டு வகைய பிரிக்கலாம், ஒன்னு பசங்க பொண்ணு கவுத்து உடுறது, இன்னொரு பக்கம் பொண்ணு பசங்களை கலை வாரி உடுறது.





பொண்ணு செஞ்ஊட்டு பொண்ண, நம்பே எப்படி படுவோம்?
- அவள் பறந்து போனாலே
- காதலிலே தோல்வி உற்றான்
- எல்லோருடைய வாழ்கையில் பொம்புளே உண்டு

- காதல் ஏன் காதல் அது கண்ணிற்லே  
- வேணாம் மச்சான் வேணாம் போன்னுகே காதல்
ஒரே குத்தல் வரிகள்தான் இருக்கு இல்லே?





ஆனா, ஒரு அம்புலே பல பொண்ணு, ஏறக்குறைய முனு இல்லேன நாலு வாழ்கையில் கும்மி அடித்தல் படுவதோ:
- திரத விளையாட்டு பிள்ளை
- நான் அவன் இல்லை!
ஒரே ஜாலி லோ ஜிம்கான வரிகள இருக்கு

இதை பற்றி நீங்கள் என்ன நினைகிறேங்கோ?

தமிழ் தெறிக்க தெறிக்க எழுதுறேன்லே? ஹிஹிஹ்ஹி

1 comment:

  1. Excellent comments....
    Samuthaaye Vilipunarvu....

    Thanks
    Janaki

    ReplyDelete