தமிழ் சீரியல் நாடகம் - சமுதாய சபா கேடு (Tamil serial dramas, curse for the community)
இன்று பேப்பர் என்ன சொல்லுது? சீரியல் நாடகத்தில் வரும் வைளேன் (அதாவது வன்முறை) காட்சிகல் சமுதாயத்தை சீர்கேடுகுதம். உண்மை உண்மை உண்மை!! ஆனா இன்னொரு முக்கியமான விஷயம் எல்லா நாடகத்திலும் இருக்கே, அதுதான் அடுத்தவன் வாழ்கையில் எப்படி வகை வகைய வண்டி வண்டிய மண்ணை வாரி போடுவது!
எதாவது ஒரு நாடகம் உருபுடிய வாழ்கின்ற குடும்பத்தை காட்டுத்த? இல்லை!! எல்லா குடும்பத்திலும் பெறேசெனை தலை விருத்து அடூதம், அதை சமாளிக்க பல போராட்டம் நடக்குதம், நடுவுலே மானே தேனே பொன்மானே இது எல்லாம் போட்டு, ஒரு 2789 எபிசொட் ஓடுது.
முதலில் இந்த நாத்தம் புடிச்சே நாடகத்தை தடை செய்யுங்கோ பா.
டிவி ஒப்பாரி, குடியை கெடுப்பது, குடும்பத்தை நாசம் பண்ணுவது, வில்ல தனம்
செய்து பெர்போர்மான்ஸ் குடுப்பது போன்ற கடுப்பேத்தும் கன்றாவியை
புறகணிப்போம்!!
(எப்புடி நம்பே தமிழ் எழுத்து? ஹிஹிஹி)
English version (no guarantee you'll understand):

what does today's paper saying? many
serial dramas showing violent scenes that are not healthy for indian
communities. yes, yes & yes!! but there's another more important
scenes that almost all serial dramas have, that is how to wreck havoc,
destroy and probably kill the other person living with the character.
can you show me 1 drama that shows a
happy family living in harmony?? Nope, none!! all families shown in the
dramas has unimaginable problems never seen in the world before, there
will be 1 or 2 individual (usually female character) going thru hell to
solve those problem (created by themselves earlier), also facing the
wrath of the rest of the crew.
first, ban all this shitty drama please.
dramas showing continuous problems & crying, damaging another life,
destroying families, villain get up idiots thinking they are giving
superb performances and other things that makes our life miserable by
watching the dramas should be boycotted!!
(my tamil how is it?? hihihih)
Banning is chickening out...
ReplyDeleteHow can anything be called drama if there is no problem to be solved?
All communities have such dramas - its all about supply and demand.
What we need to teach is for people to segregate the good from the bad and the difference between screen and real-life.